Copyright: 7junipers.com |
நீங்கள் சர்வ அலட்சியத்துடன் இதை தாண்டி போகலாம்
கசக்கி குப்பையிலும் எறியலாம்
எச்சிலும் துப்பலாம்
கவிதாமூர்த்திகள் எள்ளலும் செய்யலாம்
ஏற்கனவே காதலில் நொந்தவர்கள் கண்ணீரிடலாம்
எனக்கு கவிதை எழுத அள்ளி கொடுத்தவள்
சொல்லிய சொல்லைவிடவா
உங்கள் எதிர்வினை
என்னை கொல்ல போகிறது?
3 comments:
நண்பரே நல் வரவு... உங்களின் வலைபதிவின் தலைப்பு வித்தியசமாக இருக்கிறது அதன் அர்த்தம் என்ன?
Word verification ஐ நீக்கினால் இலகுவாக பின்னூட்டமிடலாம்.
சாய்,
நன்றி. தலைப்பு புதுமைபித்தனின் உபயம்.
Word verification நீக்கிவிட்டேன். :)
நல்லா இருக்கு பாஸ்!
இப்பிடி நிறைய எதிர் பார்க்கிறேன்!
Post a Comment