Monday, May 16, 2011

ஜெயலலிதாவும் எண்ணை தொட்டியும் கேள்விகளும்

கேள்விகள்:

  1. வடிவமைப்பு என்றால் என்ன? வடிவமைப்பு சரியில்லை என்றால் என்ன? 
  2. சரியாக வடிவமைக்காத ஒரு கட்டிடத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? 1200 கோடி ரொம்ப சின்ன தொகையோ?
  3. ஜார்ஜ் கோட்டையில் போதுமான இடம் இருக்கிறதா? இல்லாவிட்டால் ராணி மேரி கல்லூரியில் கட்டிடம் கட்ட திட்டமிட்டதேன்? 
  4. இன்னொரு தலைமை செயலகம் கட்டுவீர்களா? 
  5. கான்ட்ராக்ட் யாருக்கு?
  6. பச்சை வண்ண கட்டிடமா?
  7. அப்போ எண்ணை தொட்டியை என்ன செய்வீர்கள்?
  8. ஜனநாயகத்தின் மூன்றாவது தூணான ஊடகங்கள் இதை கேள்வி கேட்குமா?
  9. மானமுள்ள ரோஷமுள்ள இன்னும் பல உள்ள தன்மான தமிழன் ஆட்சியாளர்கள் எது செய்தாலும் கேள்வி கேட்காமால் இருப்பது ஏன்?

டிஸ்கி:
பதிவர் திமுக அனுதாபி இல்லை.
போய்யா - எனக்கு சோறுதான் முக்கியம் என்போர் கவனத்திற்கு: மறுபடியும் நம் வரிப்பணம் 2000  கோடி வீணாகி உங்கள் சோற்றுக்குத்தான் உலை.